Photo Stories
Grand celebrations arranged to welcome Isha Foundation founder Sadhguru Jaggi Vasudev from his Save Soil Movement trip to many countries. Location: CODISSIA Grounds, Coimbatore
SimpliCity News Team · 21 Jun 2022
மண் காப்போம் திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இடம்: கொடிசியா மைத்தானம், அவினாசி சாலை